Aadi festival

Schedule

Sun Dec 08 2024 at 05:30 am

UTC+05:30

Location

Sukrawar Pattai | Coimbatore, TN

Advertisement
🙏🙏🙏🙏🙏🙏🙏31.07.24.புதன்
இராணிப்பேட்டை மாவட்டம்
கலவைப்புத்தூர் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் இன்றைய ஆன்மீக நிகழ்ச்சி🔥 பொன்னியம்மன் சன்னதி சிறப்பு பூஜை பொங்கல் இடுதல் கூழ் வார்த்தல் மகா அபிஷேகம் மகா தீபாராதனை சர்வ ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீ நாராயண பெருமாள் சன்னதி ஸ்ரீ மகாலட்சுமி தாயார் சன்னதி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சன்னதி ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி சிறப்பு பூஜை மகா தீபாரதனை
🔥 ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் சிவபூஜை வழிபாடு 🔥890வது நாள் கோடி வில்வத் தொடர் அர்ச்சனை🔥 890 வது நாள் பன்னிரு திருமுறை தொடர் சொற்பொழிவு 🔥 682 வது நாள் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொடர் சொற்பொழிவு 🔥 270 வது நாள் திருவருட்பா தொடர் சொற்பொழிவு 🔥 253 வது நாள் கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு 🔥 890 வதுநாள்அருட்பெருஞ்ஜோதி அன்னபிரசாதம் தர்மசாலை முன்னிட்டு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் 🔥 890 வது நாள் தேவார வழிபாடு 🔥
(அனைத்து சொற்பொழிவும் காண்க
Live video FB
https://www.facebook.com/share/v/WbgdrTZDZeJcFBtb/?mibextid=oFDknk
திருச்சிற்றம்பலம்
திருக்கோவில் நிர்வாகம் முனைவர்
ஜா அருணாசலம் 9994739354 G-pay
J. Arunachalam 🔥 அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்மை உடனாகிய ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் இராணிப்பேட்டை மாவட்டம்
கலவைப்புத்தூர் கலவை வட்டம் திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஜூலை மாதம் 2024
திருக்கோவில் 24 சன்னதிகள் கொண்ட மாத செலவு பூஜைக்கு உபயம் வேண்டி பொது விண்ணப்பம் இறைவனுக்கு உபயம் செய்ய விரும்புபவர்கள் தங்களால் இயன்ற (குறைந்த கட்டணம்) நன்கொடை பணமாகவோ அல்லது பொருளாகவோ அல்லது G-pay மூலமாகவோ இறைவனுக்கு உபயம் செய்து இறையருள் பெற பணிவுடன் வேண்டுகிறோம்
(உபயதாரர் பெயர் நன்கொடை விவரம் அனைத்தும் பதிவு செய்யப்படும்)
சிவாய நம திருச்சிற்றம்பலம்
மாத தீப எண்ணெய்
உபயதாரர்;
E B bill கட்டணம்
உபயதாரர்
திருக்கோவில் சுத்தம் செலவு
உபயதாரர்
புஷ்பம் உபயம் மாதச் செலவு
உபயதாரர்
நித்திய பூஜை நைவேத்தியம் அன்ன பிரசாதம்
உபயதாரர்
கிருத்திகை பூஜை
உபயதாரர்
ஏகாதசி பூஜை
உபயதாரர்
பிரதோஷம் பூஜை
உபயதாரர்
மாத சிவராத்திரி பூஜை
உபயதாரர்
அமாவாசை பூஜை
அம்மன் ஊஞ்சல் சேவை
உபயதாரர்
சஷ்டி பூஜை
உபயதாரர்
ஆனித் திருமஞ்சனம் நடராஜர் அபிஷேகம்
உபயதாரர்
அஷ்டமி பூஜை
உபயதாரர்
நவமி பூஜை
உபயதாரர்
ஆடி முதல் வெள்ளி பூஜை
உபயதாரர்
சங்கடஹர சதுர்த்தி பூஜை
ஜூலை மாதம் மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் தங்களால் இயன்ற உபயம் அளித்து இறையருள் பெற வேண்டுகிறோம் மற்றும் பிறந்தநாள் திருமணநாள் சுவாமிக்கு பூஜை செய்து இறையருள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்
இங்ஙனம்
திருக்கோவில் நிர்வாகம்
முனைவர் ஜா அருணாசலம்
9994739354 G-pay J. Arunachalam
🔥 அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்மை உடனாகிய ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் இராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம்
கலவைப்புத்தூர் திருச்சிற்றம்பலம்
🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஆடி வெள்ளி திருவிழா
🔥🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥
அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவில் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம்
கலவை ப்புத்தூர்
திருக்கோவில் நிர்வாக அலைபேசி 9994739354
G-pay. J Arunachalam
🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥
சிறப்பு பூஜை மகாஅபிஷேகம்
மகா தீபாரதனை அன்னபிரசாதம்
🙏🙏🙏🙏🙏🙏🙏
பேரன்புடைய ஆன்மீக அன்பர்களுக்கு பணிவான வணக்கம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கீழ்கண்ட சன்னதிகள்
🔥 ஸ்ரீ சிவகாமி அம்மன் சன்னதி
🔥 ஸ்ரீ துர்க்கை அம்மன் சன்னதி
🔥 ஸ்ரீ மகாலட்சுமி தாயார் சன்னதி
🔥 ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சன்னதி
🔥 ஸ்ரீ அன்னபூரணி அம்மன் சன்னதி
🔥 ஸ்ரீ வாராஹி அம்மன் சன்னதி
🔥 ஸ்ரீ சரஸ்வதி அம்மன் சன்னதி
🔥 அங்காளம்மன் சன்னதி
🔥 ஸ்ரீ கங்கையம்மன் சன்னதி
🔥 ஸ்ரீ அபிராமி அம்மன் சன்னதி
19.7. 24 ஆடி முதல் வெள்ளி
26. 7.24 ஆடி இரண்டாம் வெள்ளி
2 .8 .24 ஆடி 3ம் வெள்ளி
9 8 2024 ஆடி 4ம் வெள்ளி
16.8 2024 ஆடி 5ஆம் வெள்ளி
23. 8.24 ஆறாம் வெள்ளி
30. 8 .24 ஏழாம் வெள்ளி ஆன்மீக அன்பர்கள் அனைவரும் வருக பூஜையில் கலந்து கொள்க
இங்ஙனம்
இறைவன் திருப்பணியில் முனைவர் ஜா அருணாசலம்
இந்து சமய இறை பணி சொற்பொழிவாளர்
(குறிப்பு ;தங்களால் இயன்ற உபயம் வழங்கி அம்மன் அருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் ஓம் சக்தி பராசக்தி சரணம்)
🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இலட்சதீப பெருவிழா
🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥
அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்மை உடனாகிய ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோவில் இராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம்
கலவை புத்தூர்
திருக்கோவில் நிர்வாக அலை பேசி 9994739354
G-pay J Arunachalam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பேர்அன்புடைய ஆன்மீக அன்பர்களே அனைவருக்கும் பணிவான வணக்கம் வருகின்ற ஆடி மாதம் 27ஆம் தேதி 12. 8. 2024 திங்கட்கிழமை மாலை இலட்சதீபப் பெருவிழா இறையருளால் நடைபெற உள்ளது விழாவில் அனைவரும் பங்கு கொண்டு சிறப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் நிகழ்ச்சி நிரல் மாலை
ஸ்ரீ சிவகாமி அம்மன் மஞ்சள் நீராட்டு விழா லட்சதீப திருவிழா
ஸ்ரீ சிவகாமி அம்மை உடனாகிய ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் உள்புறப்பாடு உலா சேவை
ஆன்மீக நண்பர்களே உபயோதாரர்களே மேற்கண்ட லட்சதீப பெருவிழாவுக்கு தங்களால் இயன்ற பொருள் உதவியோ அல்லது தூப தீப எண்ணெய் உபயமாக வழங்கி ஸ்ரீ சிவகாமி அம்மன் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் அனுகிரகம் பெற்று இகபர சௌபாக்கியம் பெற்று நீடூழி வாழ இறைவனிடத்திலே அருள் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம் சிவாய நம
திருச்சிற்றம்பலம்
இங்ஙனம் திருக்கோயில் நிர்வாகம் இறைபணியில் முனைவர் ஜா.அருணாசலம்
இந்து சமய இறை பணி சொற்பொழிவாளர்
அலைபேசி 9994739354
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஆடி சோமவாரத் திருவிழா
🔥🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥
அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்மையுடனாகிய ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோவில் இராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம்
கலவைப் புத்தூர் திருக்கோவில் நிர்வாக அலை பேசி 9994739354
G-pay J Arunachalam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
22.7.2024 திங்கள்
29. 7 .2024 திங்கள்
5.8 2024 திங்கள்
12 8 2024 திங்கள்
15 8 2024 திங்கள்
19.8 2021 திங்கள்
26.8 2024 திங்கள்
2.9.2024 திங்கள்
ஆன்மீக நண்பர்களே மேற்கண்ட தேதிகளில் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் சுவாமிக்கு சோமவார பூஜை சிறப்பாக நடைபெற உபயோதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள் பணமாகவோ அல்லது பொருளாகவோ அளித்து பூஜையில் பங்கு கொண்டு ஸ்ரீ சிதம்பரேஸ்வர சாமியின் இகபர சௌபாக்கியம் பெற்று நீடுழி வாழ இறைவனை பிரார்த்தித்து இறைவன் அருள் பெற வேண்டுகின்றோம். சிவாய நம திருச்சிற்றம்பலம்
இங்ஙனம் திருக்கோவில் நிர்வாகம் இறை பணி சேவையில் முனைவர் ஜா.அருணாசலம்
இந்து சமய இறை பணி சொற்பொழிவாளர் அலை பேசி 9994739354
🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥
Advertisement

Where is it happening?

Sukrawar Pattai, Coimbatore, Tamil Nadu, India

Event Location & Nearby Stays:

Arun Jarunachalam

Host or Publisher Arun Jarunachalam

It's more fun with friends. Share with friends

Discover More Events in Coimbatore

Aadi festival
Sun Dec 08 2024 at 05:30 am Aadi festival

Sukrawar Pattai

FESTIVALS

What's Happening Next in Coimbatore?

Discover Coimbatore Events