விஷ்ணுபுரம் விருது
Schedule
Sat, 21 Dec, 2024 at 09:00 am
UTC+05:30Location
Coimbatore | Coimbatore, TN
Advertisement
2024, விஷ்ணுபுரம் விருது, இரா. முருகனுக்கு2024 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது எழுத்தாளர் இரா. முருகன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இரா.முருகன் தமிழிலக்கியத்தின் முக்கியமான படைப்பாளியாக அறியப்படுபவர். எழுத்தாளர் சுஜாதாவால் முன்வைக்கப்பட்டவர். அங்கதம் கலந்த நடையுடன் மாய யதார்த்தவாதச் சாயல்கொண்ட படைப்புகளை எழுதியவர். இவர் எழுதிய அரசூர் வம்சம், ராமோஜியம், விஸ்வரூபம், மிளகு போன்ற நாவல்கள் தமிழில் முக்கியமானவை. வரலாற்றையும் தனிநபர்களின் வாழ்க்கையையும் விமர்சனநோக்கில் கலந்து உருவாக்கப்பட்டவை இப்படைப்புகள்.
வரும் டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கோவை ராஜஸ்தானி பவன் அரங்கில் வழக்கம்போல் விழா நடைபெறும்.
Advertisement
Where is it happening?
Coimbatore, IndiaEvent Location & Nearby Stays: