மாபெரும் காய்கறி கண்காட்சி மற்றும் மரபு விதைத்திருவிழா
மாபெரும் காய்கறி மற்றும் மரபு விதைத் திருவிழா
"100 மேற்பட்ட மரபுக்காய்கறிகளின் கண்காட்சி"
இடம்
தக்கர் பாபா வித்யாலயா பள்ளி,
வெங்கட் நாராயணா சாலை, தி.நகர்,
சென்னை - 600 017
நாள்
26.07.26 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
கண்காட்சி, கருத்தரங்கம், கலந்துரையாடல் மற்றும் விதை பரிமாற்றம்
🔹மரபு காய்கறி விதைகள்
🔹மூலிகை செடிகள்
🔹காய்கறி நாற்றுகள்
🔹கிழங்கு வகைகள்
🔹இயற்கை இடுப்பொருட்கள்
🔹மாடித்தோட்ட உபகரணங்கள்
🔹விவசாய கருவிகள்
🔹பனையோலை கலைப்பொருட்கள்
🔹கீரை மதிப்பு கூட்டு பொருள்
🔹 நுண் கீரைகள் ( Micro green)
🔹சிறுதானிய உணவுகள் மற்றும் தின்பண்டங்கள்
🔹தற்சார்பு பயன்பாட்டு பொருட்கள்
🔹கலைப்பொருட்கள்
அனுமதி இலவசம்! அனைவரும் வருக!
ஒருங்கிணைப்பு :
சுதாகர் கிருஷ்ணன்
மாடித்தோட்டம் / வீட்டு தோட்ட விதை சேகரிப்பாளர் கூட்டமைப்பு
STALL BOOKING / தொடர்பு கொள்ள :
92802 36503 / 8667213182
Where is it happening?
Event Location & Nearby Stays:

















