கவிப்பெருக்கு - A Tamil spoken word poetry performance
Schedule
Fri Apr 03 2026 at 06:00 pm to 08:00 pm
UTC+08:00Location
Kreta Ayer People's Theatre | Singapore, SG
About this Event
Kavipperukku is a Tamil Spoken Word Poetry performance that promotes the Tamil language through an engaging and modern art form.
Spoken word poetry is a live performance where poets use sound, voice, and expression to share their thoughts and emotions. This event will bring together poets presenting their original works, accompanied by live music, creating a memorable and immersive experience.
Kavipperukku aims to be a platform where Tamil literature and art can grow, reaching new audiences in fresh and creative ways, and celebrating Tamil as a living, evolving, and classical language.
கவிப்பெருக்கு - சமகாலக் கலைவடிவத்தில் தமிழை உயர்த்தி எடுத்துச்செல்லும், மொழி - உணர்வு - இசை சங்கமிக்கும் தேன்தமிழ்க் கவிதைப் பேச்சு.
கவிஞர்கள் தங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த, கவிநயம், மொழிவளம், குரல்வளம் ஆகியவற்றின்வழி இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து தங்கள் படைப்புகளை நேரடியாகப் பார்வையாளர்களுக்கு வழங்குவர். இது ஓர் ஆழ்ந்த, உணர்வுப்பூர்வமான அனுபவத்தைப் பார்வையாளர்களுக்குக் கொடுக்கும்.
தமிழ் இலக்கியம், கவிப்படைப்புகள் புதுமையான முறைகளில் படைக்கப்படுவதன்மூலம், பாரம்பரியம் மற்றும் நவீனக் கலை வடிவங்களில் தமிழ் தொடர்ந்து வாழ்ந்து, வளர்ந்து செழிக்கும் செம்மொழியாக விளங்கும்.
Where is it happening?
Kreta Ayer People's Theatre, 30A Kreta Ayer Road, Singapore, SingaporeEvent Location & Nearby Stays:
USD 0.00












