மாசி அமாவாசை அம்மன் திருவீதி உலா
Schedule
Thu, 27 Feb, 2025 at 06:00 pm
UTC+05:30Location
Om Jai Maha BhadraKali Amman Temple | Chennai, TN
Advertisement
ஓம் சிவசக்தி நாராயணிஓம் ஜெய் மகா பத்ரகாளி ஆலயம்
21/5 சித்ரகுளம் வீதி திருவான்மியூர் சென்னை 600 041
2025 ஆம் வருட மாசி அமாவாசை
அம்மன் திருவீதி உலா
நிகழும் ஆண்டு 26 2 2025 புதன்கிழமை மகா சிவராத்திரி முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெறும் மற்றும்
27 2.2025ஆம் தேதி வியாழக்கிழமை அம்மன் திருவீதி உலா நடைபெறும்
மாலை 6 மணி அளவில் மயானசாலையில் இருந்து புறப்பட்டு நான்கு மாட வீதி வழியாக வளம் வந்து சித்திரகுளம் வீதியில் வீற்றிருக்கும் ஓம் ஜெய் மகா பத்ரகாளி தாய் ஆலயத்தில் வந்தடையும் என தெரிவித்து கொள்கிறோம்.
பக்த கோடிகள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு தாயின் அருளையும் ஆசியையும் பெறுவோமாக நன்றி
Advertisement
Where is it happening?
Om Jai Maha BhadraKali Amman Temple , chitrakulam street Thiruvanmiyur ,Chennai, IndiaEvent Location & Nearby Stays: