புதுவருடப் பேரின்ப பெருவிழா 2026 மற்றும் சென்னை Youth Fest 2026
Schedule
Sat, 03 Jan, 2026 at 03:00 pm to Sun, 04 Jan, 2026 at 10:00 pm
UTC+05:30Location
YMCA Ground Nandanam | Chennai, TN
Advertisement
அன்பானவர்களே 2026 மிகவும் விசேஷித்த ஆண்டாக இருக்கப்போகிறது!!சென்னையில் வரும் 2026 ஜனவரி 3, 4ம் தேதி நடைபெற இருக்கும் " புது வருட பேரின்ப பெருவிழா மற்றும் சென்னை Youth Fest 2026" வருவதற்கு திட்டமிடுங்கள்.
இடம் : நந்தனம், ஒய்எம்சிஏ மைதானம், சென்னை.
தேவனுடைய தயவும், அற்புதமான வழிகளும், தொடர் வெற்றிகளும் நிறைந்த புத்தாண்டை வரவேற்போம். எல்லா அரண்களும் விழும்; எல்லா சங்கிலிகளும் உடையும்; எல்லா கண்ணீரும் சந்தோஷமாய் மாறும்!
புத்தாண்டில் நமக்காக வைக்கப்பட்டிருக்கிற தேவனுடைய நன்மைகளை பெற்றுக்கொள்ள ஒருமனமாய் கூடி வாருங்கள். எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்; அளவில்லாத ஆசீர்வாதத்தை பெறுங்கள்!
மேலும் விவரங்களுக்கு www.jesuscalls.org என்ற இணையதளத்தை பாருங்கள்.
Advertisement
Where is it happening?
YMCA Ground Nandanam, Challenge Cricket Academy, Zion House, Nandanam, Chennai 600035, India, ChennaiEvent Location & Nearby Stays:
Know what’s Happening Next — before everyone else does.


















