சிரிப்போ சிரிப்பு நகைச்சுவைப் போட்டி

Schedule

Sat Feb 11 2023 at 02:00 am to 05:30 am

Location

National Library / Lee Kong Chian Reference Library | Singapore, SG

Advertisement
தமிழ் அலைகள்
பெருமையுடன் படைக்கும்

சிரிப்போ சிரிப்பு
2-3 நிமிட நகைச்சுவைப் போட்டி
About this Event

போட்டி விதிமுறைகள்:

  • போட்டி, பெற்றோர் மற்றும் பிள்ளைகள் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும்.
  • போட்டியாளர்கள் 2 - 3 நிமிடங்களுக்குள் நகைச்சுவையாகப் பேசி பார்வையாளர்களைச் சிரிக்க வைக்க வேண்டும்.
  • நகைச்சுவையை ஒரு கதையாகவோ, சம்பவமாகவோ அல்லது நகைச்சுவைத் தொகுப்பு/ துணுக்குகளாகவோ சொல்லலாம்.
  • வெற்றியாளர்கள் படைக்கும் திறன் மற்றும் சிரிக்க வைக்கும் ஆற்றல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • நீதிபதிகள் 10 போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
  • அதிலிருந்து 5 சிறந்த போட்டியாளர்களுக்குச் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.
  • மற்ற 5 போட்டியாளர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.
  • நீதிபதிகளின் முடிவுகளே இறுதியானது.

****************************************************************************************************************

Competition Rules:

  • Competition is conducted between parent and child.
  • Participants are to create and tell jokes in the form of a story, a situation or a sequence / medley of short jokes for 2 - 3 minutes and make the audience laugh.
  • Participants will be judged and selected based on their presentation skills and their competence to make the audience laugh as much as possible.
  • At the end of the competition judges will select 10 participants.
  • From which, 5 top winners will be selected. The rest 5 will be consolation prize winners.
  • Judges decision will be final and binding.
Advertisement

Where is it happening?

National Library / Lee Kong Chian Reference Library, 100 Victoria Street, Singapore, Singapore

Event Location & Nearby Stays:

Tickets

SGD 5.00

Tamil Alaigal

Host or Publisher Tamil Alaigal

It's more fun with friends. Share with friends