உத்திர நட்சத்திர பூஜை

Schedule

Mon, 25 Nov, 2024 at 07:30 am

Location

Sree Ashta Sastha - Ayyappan Temple, Veppampattu | Chennai, TN

Advertisement
ஸ்வாமி சரணம்,
ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்,
நமது வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா கோவிலில் உத்திரம் நட்சத்திர சிறப்பு அபிஷேகம் மற்றும் விஷேச பூஜை நடை பெற உள்ளது.
ஐயப்ப பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு எல்லாம் வல்ல இறைவனின் அருளை பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சுவாமியே சரணம் ஐயப்பா ??
இடம்: அஷ்ட சாஸ்தா திருக்கோவில், வேப்பம்பட்டு.
*2023 - 2024 ஆம் ஆண்டு வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா கோயிலில் மாதந்தோறும் நடக்கும் ஐயப்பனின் உத்திர நட்சத்திர சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் தேதிகள் பின்வருமாறு*
03-Jan-2024 மார்கழி மாதம்
30-Jan-2024 தை மாதம்
26-Feb-2024 மாசி மாதம்
25-Mar-2024 பங்குனி மாதம் - *பங்குனி உத்திரம்*
21-Apr-2024 சித்திரை மாதம்
18-May-2024 வைகாசி மாதம்
14-Jun-2024 ஆனி மாதம்
12-Jul-2024 ஆடி மாதம்
08-Aug-2024 ஆவணி மாதம்
04-Sep-2024 புரட்டாசி மாதம்
29-Oct-2024 ஐப்பசி மாதம்
25-Nov-2024 கார்த்திகை மாதம்
23-Dec-2024 மார்கழி மாதம்
https://chat.whatsapp.com/D7dly81sGGxIu2NUSbOV8v
Advertisement

Where is it happening?

Sree Ashta Sastha - Ayyappan Temple, Veppampattu, Chennai, India

Event Location & Nearby Stays:

Sree Ashta Sastha - Ayyappan Temple, Veppampattu

Host or Publisher Sree Ashta Sastha - Ayyappan Temple, Veppampattu

It's more fun with friends. Share with friends