valluvam Organic market @ Tambaram Chennai
Schedule
Sun, 07 Jun, 2026 at 09:30 pm to Mon, 08 Jun, 2026 at 06:30 am
UTC+05:30Location
Baby High School | Chennai, TN
Advertisement
� *07-06-2026 (ஞாயிறு) Entry free #தாம்பரம்_சென்னை #வள்ளுவம்_இயற்கை_சந்தை*������ (9am to 6pm)*� இடம்* : பேபி உயர்நிலைப் பள்ளி, தாம்பரம் மேற்கு பேருந்து நிலையம் பின்புறம், தாம்பரம் T-1 காவல் நிலையம் எதிரில், மேற்கு தாம்பரம், சென்னை. ( MR திரையரங்கு பின்புறம்)
� Google Map�https://maps.app.goo.gl/WL7Ais6QCcJHbTv38
தொலைபேசி : 7448558447 , 9566667708
*�இம்முறை இயற்கையில் விளைந்த சுவையான மாம்பழங்களின் சிறப்பு விற்பனை அரங்குகளுடன்* �
� *சந்தையில் கிடைப்பவை* :
� இயற்கை காய்கறி & பழங்கள்�
�பாரம்பரிய அரிசி, சிறுதானியம், அவுல்வகைகள்
�தூய செக்கு எண்ணெய்கள்
�ஆர்கானிக் பருப்பு & மசால் வகைகள்
�மலைத்தேன் & தேன்மதிப்புக் கூட்டல் சீர்தானியங்கள்
�சிறுதானிய உடனடி உணவு
�மரபு திண்பண்டங்கள்
�மரபு விதைகள்
� மண்பாண்ட பாத்திரங்கள்
�மர விளையாட்டு பொருட்கள்
� கோசாலை தூய பூஜை பொருட்கள்
�பயோ என்சைம் பொருட்கள்
�வீட்டு உபயோக பொருட்கள் இயற்கையானவை கிடைக்கும் �
� *அனைவரும் வாருங்கள் அனுமதி இலவசம்* �
� இயற்கையான உணவு பொருட்களின் சந்தை �
*நிறுவனர்* - *வெற்றிமாறன்.இரா* #VEFS_FOUNDATION - Valluvam ecological farming and social welfare foundation.
*9566667708*
*ஒருங்கிணைப்பாளர்:*
� *ஹீலர்.பிரஜனா வெற்றிமாறன்*
வள்ளுவம் இயற்கை சந்தை .
*7448558447*
https://whatsapp.com/channel/0029Va7qtOY002T6gcfepP2E
(�அனைவரும் இணைந்து கொள்ளுங்கள்� வள்ளுவம் இயற்கை சந்தை�)
� *Venue :*
Baby high school, Behind Thambaram west Busstand, T-1 police station opposite. Thambaram west .
� Google Map�https://maps.app.goo.gl/WL7Ais6QCcJHbTv38
�Website: https://vefsfoundation.com/?email=iamvetrimaran11%40gmail.com
காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை. � *அனுமதி இலவசம்* �
Advertisement
Where is it happening?
Baby High School, Chennai, IndiaEvent Location & Nearby Stays:
Know what’s Happening Next — before everyone else does.











