Tamil: SG Alcove: எழுத்தாளர் மணிமாலா மதியழகனுடன் ஒர் உரையாடல்
Schedule
Sun Oct 06 2024 at 04:00 pm to 06:00 pm
Location
National Library - Imagination Room, Level 5 | Singapore, SG
About this Event
In Conversation with Author Manimala Mathialagan / எழுத்தாளர் மணிமாலா மதியழகனுடன் ஒர் உரையாடல்
Date: 6 October 2024, Sunday
Imagination Room, 4pm to 6pm
Synopsis:-
மணிமாலா மதியழகன் தனது இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதோடு, ஆழிப்பெருக்கு என்ற சிறுகதைகளைப் பற்றி பேசுவார்.
Manimala Mathialagan will share her literary experiences and discuss her short stories, Aazhipperukku.
Partner: ASTW
Short Stories
Featured Title: ஆழிப்பெருக்கு / Aazhipperukku
Author: மணிமாலா மதியழகன் / Manimala Mathialagan
Publisher: Singapore : Manimala Mathialagan, 2023
Call No. Tamil SING MAN
வெவ்வேறு கதைக்கருக்களை உள்ளடக்கிய 14 சிறுகதைகள் ஆழிப்பெருக்கு நூலில் இடம்பெற்றுள்ளன. பல்லின மக்கள் சேர்ந்து வாழும் சிங்கப்பூரில் உருவாகும் புதிய பந்தம்; நினைவாற்றலை சிறிது சிறிதாக விழுங்கும் முதுமை; குடும்பத்தைப் பிரிந்து கடல் கடந்து வாழ்பவர்களின் பிரிவுத்துயர்; தலைமுறையினருக்கு இடையிலான முரண்; உளவியல் பிரச்சினைகள் போன்றவற்றை மையமாகக்கொண்டு சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. சிறுகதைகளிலுள்ள பாத்திரப் படைப்புகளின் வழி, சம காலத்தில் வாழ்பவர்களின் ஆழ்மனக் கொந்தளிப்புகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
The book Azhiperukku consists of 14 short stories covering different social and psychological issues such as: the new collective identity established in our multiracial Singapore; the losing of our memories due to old age; the pain of being separated from families who are oceans away from us; and the conflicts that happen between people of different generations. The characters in these short stories essentially reflect the inner turmoils of the people in our society.
Where is it happening?
National Library - Imagination Room, Level 5, 100 Victoria Street, Singapore, SingaporeEvent Location & Nearby Stays:
SGD 0.00