TAMIL FEST 2025, Adelaide Pongal
Schedule
Sat Jan 25 2025 at 02:30 pm to 11:00 pm
UTC+10:30Location
Light Square | Adelaide, SA
Advertisement
Adelaide Pongal festival (Harvest & Tamil Heritage festival) will be celebrated at Light Square on Saturday 25th January 2025. This will be a day-night event from 03.00 pm to 11.00 pm. Tamil Organisations in Adelaide are joining hands to celebrate this event in a big way.We take this opportunity to welcome all Families for Pongal cooking.
Attractions include:
1. Tamil Cultural events
2. Kolapotti for Ladies
3. Tamil traditional sports
4. Mulaippaari
5. Tamil Arts workshop
6. Stalls.
7. Ferris Wheel
8. Superhero Castle
9. Krustys clowns
10. Performances
11. Live Music concert with DJ
12. Raffles
and much more attractions.
We also request you all to spread this event by inviting your friends
Adelaide Pongal organising Committee 2024
அடிலைட் பொங்கல் விழா 2025 ஐ, வரும் ஜனவரி 25 சனிக்கிழமை அன்று நகரிலுள்ள Light Square பூங்காவில், இங்குள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து கோலாகலமாக கொண்டாட உள்ளது. இந்த விழாவானது மாலை 0300 மணி முதல் 1100 மணி வரை நடைபெறவுள்ளது.
இவ்விழாவிற்கு அனைவரும் குடும்பம் குடும்பமாக வந்து பொங்கல் பொங்கி சிறப்பித்து கீழ் வரும் அணைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகள்
-பெண்களுக்கான கோலப்போட்டி
- தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள்
- முளைப்பாரி எடுத்தல்
- - குலுக்கல் சீட்டு
- தமிழ் கலைகள் பயிற்சி பட்டறை
- பல்வேறு கடைகள்
-கோட்டை குதித்தல்,
-ரங்கராட்டினம்
-க்ரஸ்டிஸ் கோமாளிகள் விளையாட்டு
- உங்கள் காதுகளுக்கு விருந்தளிக்க இன்னிசை நிகழ்ச்சி
மேலும் இந்நிகழ்வை தங்களது நண்பர்களுக்கு முகநூல் வாயிலாக அழைக்க (Invite) அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Advertisement
Where is it happening?
Light Square, Adelaide, AustraliaEvent Location & Nearby Stays: