strike
Schedule
Wed, 25 Feb, 2026 at 11:30 pm
UTC+05:30Location
Guindy Flyover | Chennai, TN
Advertisement
13 ஆண்டுகளாக உயர்த்தப்படாத ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி போராட்டம்தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி கூட்டமைப்பு சார்பாக சாலை மறியலுக்கு 🔰பசும்பொன் ஓட்டுநர் தொழிற்சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது அதனால் பசும்பொன் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளும் அனைத்து உறுப்பினர்களும் அன்று வாகனத்தை இயக்காமல் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்
தேதி: 25/02/26
இடம்: அண்ணா சாலை சென்னை
நேரம் :10.00Am
Advertisement
Where is it happening?
Guindy Flyover, Chennai, IndiaEvent Location & Nearby Stays:
Know what’s Happening Next — before everyone else does.








