[FREE tickets] - Tamil Standup Comedy Show night
Schedule
Sat Nov 01 2025 at 06:00 pm to 07:45 pm
UTC+08:00Location
Central Public Library | Singapore, SG
About this Event
நகைச்சுவை என்பது அனைவராலும் ரசிக்கப்படும் ஒன்று. அதிலும் வயிறு குலுங்க வைக்கும் நல்லதொரு நகைச்சுவையைக் கேட்டு ரசிக்க உங்களுக்கு ஆர்வம் உண்டா? ஆமெனில், 01 Nov 2025 -ஆம் தேதி ரவா உப்புமா குழுவினர் படைக்கும் நகைச்சுவை விருந்துக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். சுமார் 1.5 மணி நேரம் நிகழவிருக்கும் இந்நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் வயிறு குலுங்க சிரிப்பதோடு மட்டுமல்லாமல், நல்ல தமிழைக் கேட்ட ஆனந்தத்தில் புன்னகை மாறாமல் செல்வார்கள் என்பது திண்ணம். சொந்த வாழ்க்கை அனுபவங்கள், சமூக நிகழ்வுகள் இவை அனைத்தையும் நகைச்சுவையாக சொல்லவல்ல நல்ல பேச்சாளர்களை உங்கள் முன் நிறுத்தும் நிகழ்ச்சி இது.
Everyone loves humor, and if you enjoy laughter that brings tears to your eyes, then Rava Upma invites you to their comedy banquet on Nov 01, 2025. This 1.5-hour program promises to entertain you with side-splitting humor and leave you with the satisfaction of experiencing high-quality Tamil comedy. The event will feature talented speakers who will share their personal life experiences and social incidents in a humorous and engaging manner. Join us for an evening of laughter and joy!
Come Come Come. Laugh and make others laugh. and all in நம்ம தமிழ் !
Note:
- RSVP is to get an approximate count of the audience and gauge their interest in attending the event.
- Seating is limited and will be available on a first-come, first-served basis only.
- Seats are NOT reserved for anyone.
- Children under 3 years old are not recommended to attend due to the nature of the event.
RSVP implies that you give consent to contact you at the given email address and phone number purely for sharing information regarding the event.
Where is it happening?
Central Public Library, 100 Victoria St, Singapore, SingaporeEvent Location & Nearby Stays:
SGD 0.00






![[Nov 2025] Cat Illustration: A Watercolour Workshop](https://cdn-ip.allevents.in/s/rs:fill:500:250/g:sm/sh:100/aHR0cHM6Ly9jZG4tYXouYWxsZXZlbnRzLmluL2V2ZW50czcvYmFubmVycy9hYTZkMGUxYmEzYzBjNTA5ZGFkZjBhZTFjYTc1ZWZhNjU1YjM1OWQ5YTZmZjE4YTNkMjAzZWZlMmY2NGQ4MzkzLXJpbWctdzEyMDAtaDYwMC1kY2ZmZmZmZi1nbWlyLmpwZz92PTE3NTkyNDMzNDQ.avif)










