6th Anniversary day Celebration ~ 6ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்
Schedule
Sun, 22 Dec, 2024 at 01:30 pm
UTC+05:30Location
Sundarayya Vignana Kendram - Baghlingampally | Hyderabad, TS
Advertisement
6-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்*: *டிசம்பர் 22ம் தேதி* (22-12-2024) ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1.30 மணி முதல்... *Bagh Lingampally*-ல் உள்ள *சுந்தரய்ய விஞ்ஞான கேந்திரம் Sundarayya Vignana Kendram* விழா அரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆண்டு விழாவையொட்டி ஆண்டு மலர் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது, உறுப்பினர்கள் தங்களுடைய கதை, கவிதை, கட்டுரைகள், பயனுள்ள துணுக்குகள் என தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த ஓர் அறிய வாய்ப்பு மேலும் நிறுவனங்கள், வணிக ரீதியான விளம்பரங்களையும் அதற்குரிய கட்டணம் செலுத்தி பயனடைய வேண்டுகிறோம். ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு விளம்பரதாரர்கள் மற்றம் நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகின்றன.*குறிப்பு:* ஆண்டு விழாவின் போது *உறுப்பினராக புதியதாக இணையும்/புதுப்பிக்கும் அனைவருக்கும் 2025-ம் ஆண்டுக்கான தமிழ் நாட்காட்டி* வழங்கப்படும்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் நம் தமிழ்ச்சங்க உறுப்பினர்களும் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் நண்பர்களுடன் திரளாக கலந்து கொண்டு மேன்மேலும் நம் தெலுங்கானா தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சியில் பங்கேற்க வேண்டுகிறோம்.
மேலும் பல்வேறு தகவலுக்கு இணைந்திருங்கள்.
இது நம் தமிழ்ச்சங்கம்! நாம் அனைவரும் அதன் அங்கம்!!
நன்றி!
அன்புடன்...
உங்கள் தெலுங்கானா தமிழ்ச் சங்கம்.
Advertisement
Where is it happening?
Sundarayya Vignana Kendram - Baghlingampally, Hyderabad, IndiaEvent Location & Nearby Stays: