பொன்னியின் செல்வன் - வந்தியத்தேவன் பாதையில் மரபுநடை

Schedule

Fri Oct 07 2022 at 08:00 am to Sun Oct 09 2022 at 06:00 pm

Location

Chidambaram | Chennai, TN

Advertisement
காலத்தால் அழியாத காவியம் அமரர் கல்கி அவர்கள் படைத்திட்ட 'பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினம். அப்புதினத்தின் கதாநாயகன் வந்தியத்தேவன் பயணிக்கும் வழியெல்லாம் நாமும் பயணித்து அங்குள்ள உண்மையான கல்வெட்டுச் சான்றுகளையும், வரலாற்றாதாரங்களையும் பற்றி விரிவாக பேசும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதே இந்த மரபுநடையாகும். மனமொத்த பொன்னியின் செல்வன் ரசிகர்களுடன் கதையையும், உடன் பயணிக்கும் வரலாற்றாய்வாளர்களுடன் வரலாற்றையும் விவாதித்தறியும் வகையில் இருக்கும் இப்பயணத்திட்டத்தில் கலந்துக் கொண்டு மூன்று நாட்கள் ஆதி அந்தமில்லாத காலச்சக்கரத்தில் ஏறி ஆயிரமாண்டுகள் பின்னோக்கி பயணிக்கலாம் வாருங்கள் நண்பர்களே...❤
Advertisement

Where is it happening?

Chidambaram, ,Chennai, India, Chennai, India

Event Location & Nearby Stays:

Udhaya Shankar

Host or Publisher Udhaya Shankar

It's more fun with friends. Share with friends